தேவதாயார் மாசில்லாமல் உற்பவித்தது – மார்கழி 8- The feast of the immaculate conception of the Virgin Mary on 8th December

immaculate_conception1Small
No Gravatar

மார்கழி 8ம் திகதி கத்தோலிக்க திருச்சபை தேவதாயார் மாசில்லாமல் உற்பவித்த தினத்தைக் கொண்டாடுகின்றது.

இதை சத்திய உண்மையாக 1954 ஆம் ஆண்டு பாப்பானவர் 9 ஆவது பயஸ் பிரகடனப்படுத்தினார்.

லூர்து நகரில் அப்போது 14 வயது சிறுமியாய் இருந்த புனித பெர்னதெத், தேவதாயைப் பார்த்து உமது பெயர் என்ன அம்மா என்று கேட்டபோது, ” நானே அமல ஊற்பவம்” என்று தனது பெயரை வெளியிட்டார். நானே அமல உற்பவம் என்பது, சென்மபாவம் இல்லாமல் தேவதாயார் பிறந்தது.

இன்று இந்த தாய்க்கு எதிராகா எவ்வளவுதான் விசுவாசப் பிரசனைகள் வந்தாலும், அன்னையின் வாக்கு நமக்கு ஞாபகப்படுத்துவது, “கடைசியில் என்னுடைய மாசற்ற இருதயமே வெற்றிகொள்ளும்”

அந்த மாசற்ற இருதயத்திற்குள் நாம் எப்போதும் தஞ்சம் புகுந்துகொள்வோம்.

சென்மபாவம் இல்லாமல் உற்பவித்த தாயே பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD