வண்டி ஓட்டுனரும் குருவும் – Driver and the priest in the heaven – christian jokes
ஒரு குருவும், வண்டு ஓட்டுனரும் இறந்து மோட்சத்திற்குப் போனார்கள். புனித இராயப்பர் அவர்கள் இருவரையும் வரவேற்பதற்காக மோட்ச வாசலில் இருந்தார்.
இருவரையும் கண்டவுடன், இராயப்பர் வண்டி ஓட்டுனரைப் பார்த்து என்னோடு வாரும் என்று கூட்டிக்கொண்டு மோட்சத்திற்குப் போனார்.
குருவவைப் பார்த்து நீ நரகத்திற்குப் போகலாம் என்று கூறினார்.
அந்தவேளை குரு புனித இராயப்பரைப் பார்த்து, இராயப்பரே நீர் ஏதோ மறந்துவிட்டீர்போல. நான் ஒரு குரு, ஒவ்வொரு நாளும் ஆலயத்திற்குச் சென்று உம்மை வழிபட்டு உம்மைப் பற்றிப் போதித்தேன் . எனக்கு ஏன் நரகம் என்று கேட்டார்.
அப்போது புனித இராயப்பர் சொன்னார், நீ மறையுரை ஆற்றும்போது எல்லோரையும் ஆலயத்தில் தூங்கவைத்தீர். ஆனால் இந்த வண்டி ஓட்டுனர் வண்டி ஓட்டும்போது எல்லாம் மக்கள் பயதில் செபித்துக்கொண்டிருந்தனர்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





