பொய்யைச் சொன்னாலும் பொருத்தமாகச் சொல்லவேண்டும். – christian jokes on lies

Easter-Sermon
No Gravatar

ஒருமுறை குருவானவர் ஒருவர் அங்கிருந்த மக்களைப் பார்த்துச் சொன்னார், அடுத்தமுறை நான் உங்களுக்கு “பொய்” என்ற தலைப்பில் மறையுரை ஆற்றுவேன். எனவே அதை ஆழமாகப் நீங்கள் புரிந்து கொள்வதற்காக மாற்கு நற்செய்தியில் 17ஆம் அதிகாரத்தை படித்துவிட்டு வரவேண்டும் என்று கூறினார்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை குருவானவர் எத்தனைபேர் மாற்கு நற்செய்தியில் 17ஆம் அதிகாரம் படித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கைகளை உயர்தும்படி கேட்டார்.

எல்லோரும் தங்கள் கைகளை  உயர்த்தினார்கள். குருவானவர் சிரித்துவிட்டுச் சொன்னார், மாற்கு நற்செய்தியில் 16 அதிகாரங்கள் மாத்திரமே இருக்கிறது என்று.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD