Priest’s Calling Card – Christian Jokes
குருவானவரின் அழைப்பிதல் காட்
புதிதாக ஆலயத்திற்கு வந்த குருவானவர் ஒருவர் தந்து பங்கில் உள்ள குடும்பங்களை தரிசிக்க விரும்பினார். ஒரு வீட்டிற்கு வந்து கதவைத் தட்டியபோது யாரும் கதவை திறக்கவில்லை. ஆனால் வீட்டினுள் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
குருவானவர் ஒரு அழைப்பு காட் எடுத்து அதில் திருவெளிப்பாடு 3:20 என்று எழுதி, கதவில் செருகிவிட்டுச் சென்றார்.
அடுத்த ஞாயிறு திருப்பலியின்போது காணிக்கைத் தட்டில் அந்த அழைப்பு காட் இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த காட்டில் தொடக்கநூல் 3:10 என்று எழுதப்பட்டிருந்தது.
அதைப் பார்த்து குருவானவர் வாய்விட்டுச் சிரித்தார்.
திருவெளிப்பாடு 3:20 “இதோ, நான் உங்கள் கதவு அருகில் வந்து தட்டுகிறேன்.”
தொடக்கநூல் 3:10 “தோட்டத்தில் உமது குரலைக் கேட்டு நான் பயந்தேன் , ஏனெனில் நான் ஆடை இன்றி இருந்தேன்.”
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





