Pope: Psalm 119 shows depth of man’s relationship with God – in Tamil
பாப்பானவர் பதினாறாம் ஆசீர்வாதப்பர் கடந்த ஒன்பதாம் திகதி வத்திகான் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களுக்கு திருப்பாடல் 119 ஒரு மனிதனுடைய வாழ்வின் ஆழத்திலிருந்து கடவுளோடு கொண்டுள்ள உறவை வெள்ளிப்படுத்துகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்: எமது உள்ளத்திலிருந்து எழும்புகின்ற பலவிதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள் இந்த திருப்பாடல் 119 காணப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் திருப்பாடலினுடைய மையக்கருத்து என்னெவென்றால் :” ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் இருக்கிற அன்பும் ஆர்வமும், அதனால் வாழ்வில் ஏற்படுகின்ற வெளிச்சமும், விடுதலையும்” மீண்டும் தோரா புத்தகத்தின் வெளிப்பாட்டைக் காட்டுகின்றது.
——————————-
திருப்பபாடல் 199 ஒரு சிறிய திருப்பாடல் அல்ல என்பது எமக்குத் தெரிய வேண்டும். இத்திருப்பாடல் 176 வசனங்களைக் கொண்ட ஒரு பெரிய நீண்ட திருப்பாடல்.
117 ஆம் திருப்பாடலுடன் ஒப்பிடும்போது இது மிகப்பெரியது. 117ஆவது திருப்பாடல் 2 வசனங்களைக் கொண்டது.
176 வசனங்களைக் கொண்ட இந்த 199 ஆவது திருப்பாடல் 20 சிறிய தலைப்புக்களின் கீழ் எழுதப்பட்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் ஒரு மனிதனுடைய வாழ்வின் உள்ளார்ந்த உணர்வுகளை இறைவனுடன் எப்படி உறவாக ஏற்படுத்துகின்றது என்பதை கூறுகின்றது.
20 சிறு தலைப்புக்கள் இங்கே
1. ஆண்டவரின் திருச்சட்டம் - 1-8 வசனங்கள்
2. திருச்சட்டத்தின்படி நடத்தல் – 9-16
3. திருச்சட்டம் தரும் இன்பம் 17-24
4. திருச்சட்டத்தின்படி நடக்க உறுதிகொள்ளல் - 25-32
5. நுண்ணறிவுக்காக வேண்டல் – 33-40
6. திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை – 41-56
7. திருச்சட்டத்தின் மீது ஆர்வம் 57-64
8. திருச்சட்டத்தின் பயன் – 65-72
9. திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை – 73-80
10. விடுதலைக்காக மன்றாடல் – 81-88
11. திருச்சட்டத்தின்மீது நம்பிக்கை – 89-96
12. திருச்சட்டத்தின் மீது அன்பு – 97-104
13. திருச்சட்டத்தின் ஒளி – 105-112
14. திருச்சட்டம் தரும் பாதுகாப்பு – 113-120
15. திருச்சட்டத்தின்படி நடத்தல் – 121-128
16. திருச்சட்டத்தி மீது ஆவல் – 129-136
17. திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை – 137-144
18. விடுதலைக்காக மன்றாடல் – 145-160
19. திருச்சட்டத்தின் மீது பேரன்பு – 161-168
20. உதவிக்காக மன்றாடல் – 169-176.
நீங்களும் படித்துப் பாருங்கள்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





