உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளைக் கணனியின் உதவி கொண்டு திருத்தந்தை ஏற்றிவைத்தார்- Pope lights the christmas tree with ipad
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் உலகின் மிக உயர்ந்த கிறிஸ்மஸ் மரத்தின் மின் விளக்குகளை Tablet computer என்று அழைக்கப்படும் கையடக்கமான கணனியின் உதவி கொண்டு இப்புதன் மாலை ஏற்றிவைத்தார்.
இத்தாலியின் Gubbio எனுமிடத்தில் உள்ள Ingino எனப்படும் ஒரு மலைச் சரிவில் மின் விளக்குகளின் உதவியுடன் 750 மீட்டர்கள் உயரமுள்ளதாய் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிறிஸ்மஸ் மரத்தின் விளக்குகளை வத்திக்கானில் உள்ள தன் இல்லத்தில் இருந்தபடியே திருத்தந்தை ஒளியேற்றி வைத்தார்.
facebook comments:














7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





