பொலிஸ்காரன் மோட்சத்தில் – Police in the heaven – Christian Jokes
பொலிஸ் ஒருவன் இறந்து மோட்ச வாசலுக்குப் போனான். வாசலில் புனித இராயப்பர் அவரைச் சந்தித்தார்.
இராயப்பர் அவனைப் பார்த்து, வாழ்க்கையில் என்ன செய்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் நான் பொலிஸ் அதிகாரியாய் இருந்து எல்லோரையும் பாதுகாத்தேன் என்றான்.
நல்லது மோட்சத்திற்குள் வா என்றார் இராயப்பர்.
இரண்டாம் முறை இன்னும் ஒரு மனிதர் வந்தார். நீ என்ன செய்தாய் என்று கேட்டார் இராயப்பர். அதற்கு அவன் நான் போக்குவரத்துப் பொலிஸாக இருந்து வீதியில் எல்லோரையும் பாதுகாத்தேன் என்றான்.
அவனையும் பார்த்து நல்லது மோட்சத்திற்குள் வா என்றார் இராயப்பர்.
மூன்றாம் முறை இன்னும் ஒரு மனிதர் வந்தார் அங்கே. இராயப்பர் அவனைப் பார்த்து நீ என்ன செய்தாய் என்று கேட்டார். அதற்கு அவன் பொலிஸ் நிலையத்தில் வாசல் காவல்காரனாய் இருந்தேன் என்றார்.
அதற்கு இராயப்பர் எனக்கு ஒரு அவசரமான வேலை இருக்கிறது , பொலிஸ் நிலையம் போல இங்கும் வாசலில் இருந்து காவல்காரும் என்று வாசலில் அவனை விட்டுச் சென்றார்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





