Smiling Monkeys

Smilling-Monkey
No Gravatar

முறையீடு………

சிரித்து விடவா….? கண்ணீர்த் துளி சிந்தி அழவா……..?
சிந்தித்தால் வாழ்க்கை கனவாகும் அல்லவா……….?
உறங்குவதும் விழிப்பதும் என்னவொரு விந்தை…..?
இறைவா என்றும் உன்னை நினைக்கும் என் சிந்தை……!

முடிவது போல் தோன்றுவது முடிவதில்லை என்றும்…..!
முற்றும் மறையும் நிலவும் முளைத்து வரும் மீண்டும்……..!
விடிகின்ற பொழுதுகள் விரைந்து எங்கு போகும்…?
விழி உறக்கம் மரணத்தின் ஒத்திகையே ஆகும்….!

நானழுதேன் நாள் முழுதும் நான் அழுதேன் இறைவா…!
நாடகத்தைப் போல் இந்த வாழ்வும் ஒரு பொய்யா…….?
ஏன் அழுகின்றேன் என்றால் இவ்வுடம்பை ஒர்நாள்
மண்ணிணுள் இடப்போகும் நிலை எண்ணி அழுதேன்……!

உலகத்தில் உயிரினத்தின் உடலுறுப்பு யாவும்…..
ஒன்று என்ற போதும் வரும் உருவங்கள் வேறு………!
எலும்போடு தோல் வைத்துச் சித்து விளையாட்டு…..!
எத்தனை கண்டாய் இறைவா எமக்கு வழிகாட்டு…..!

காலத்தால் அழியாத பொருளென்ன உண்டு………..?
கடல் சூழும் உலகத்தில் எது நிலைத்து நிற்கும்……….?
ஞாலத்தின் உயிரெல்லாம் உன் உதிரத் துளிகள்……!
ஞானத்தின் தலைவா நீ எமைக்காக்க வேண்டும்……..!!!!!

Diaconate Ordination of Bro. Alan Varapiragasam – Voluntas Dei Institute Sri Lanka

018
No Gravatar

திருவுளச்சபையைச் சார்ந்த அருட் சகோ அலன் வரபிரகாசம், 20.02.2012 அன்று யாழ்ப்பாணம், பண்டியந்தாழ்வு புனித அன்னமாள் ஆலயத்தில்  திருத்தொண்டராக யாழ் ஆயர் வணக்கத்திற்கும் மதிப்புக்குமுரிய தோமஸ் சவுந்தரம் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு எம்முடைய வாழ்த்துக்களை நாம் தெரிவித்துகொள்ளுகின்றோம்.

Tamil way of the Cross

01judgement
No Gravatar

சிலுவைப் பாதை

தொடக்கமும் நிலை ஒன்றும்

(பீடத்தின் முன்)

முதல்வர்: பிதா சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலேää ஆமென்!

எல்லோரும்: இரக்கத்தின் ஊற்றே இறைவாää உம் திருமகன் இயேசுவின் பாடுகளையும் இறப்பையும் நாங்கள் நினைவுகூர்கின்றோம். அவர் நடந்துசென்ற சிலுவையின் பாதையில் அவரைப் பின்சென்று நடந்திட நாங்கள் வந்துள்ளோம். இறுதிவரை இயேசுவின் உண்மைச் சீடராக நாங்கள் வாழ வரமருள வேண்டுமென்று உம்மை இறைஞ்சி மன்றாடுகின்றோம். ஆமென்!

சுருக்கமான உத்தம மனஸ்தாப ஜெபம்:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர். அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனநோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும் ää நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது அருள் துணையால் நான் மனம் திரும்பிää இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும்ää பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாகää இறைவாää என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்புநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுiவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பிää உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாவே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்துää அவருடைய பாடுகளில் பங்கேற்றது போலää நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபுரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

முதலாம் நிலை

முதல்வர்: – திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இங்கே தொடரவும்…..

Way of the cross in Tamil

300-Million-Year-Old Forest Discovered Preserved in Volanic Ash

120220161307
No Gravatar

300 மில்லியன் ஆண்டுகளாக எரிமலை சாம்பலினால் மறைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட காடு சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சீன மூன்று பல்கலைக்கழக மாணவர்கள் தங்களின் ஆராட்சியாக இந்த வனத்தை ஆராட்சி செய்துள்ளார்கள்.

அங்கு மறைந்திருந்த காட்டு மரங்கள் ஒரு ஒரு கிழையில் இருந்து மறு கிழை, அதில் இருந்து மறு கிழை இப்படியாக கண்டுபிடிக்கபட்டது.

The study site, located near Wuda, China, is unique as it gives a snapshot of a moment in time. Because volcanic ash covered a large expanse of forest in the course of only a few days, the plants were preserved as they fell, in many cases in the exact locations where they grew.
“It’s marvelously preserved,” Pfefferkorn said. “We can stand there and find a branch with the leaves attached, and then we find the next branch and the next branch and the next branch. And then we find the stump from the same tree. That’s really exciting.”
The researchers also found some smaller trees with leaves, branches, trunk and cones intact, preserved in their entirety.
Due to nearby coal-mining activities unearthing large tracts of rock, the size of the researchers’ study plots is also unusual. They were able to examine a total of 1,000 m2 of the ash layer in three different sites located near one another, an area considered large enough to meaningfully characterize the local paleoecology.
The fact that the coal beds exist is a legacy of the ancient forests, which were peat-depositing tropical forests. The peat beds, pressurized over time, transformed into the coal deposits.
The scientists were able to date the ash layer to approximately 298 million years ago. That falls at the beginning of a geologic period called the Permian, during which Earth’s continental plates were still moving toward each other to form the supercontinent Pangea. North America and Europe were fused together, and China existed as two smaller continents. All overlapped the equator and thus had tropical climates.
At that time, Earth’s climate was comparable to what it is today, making it of interest to researchers like Pfefferkorn who look at ancient climate patterns to help understand contemporary climate variations.

Featuring Recent Posts WordPress Widget development by YD