புதிய மொழிபெயர்ப்புத் திருப்பலி. new translated mass
கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவருகைக்காலத்துடன் கத்தோலிக்க திருச்சபையில் புதிய மொழிபெயர்ப்பிலான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும். இதற்கான புதிய திருப்பலி புத்தகம் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகின் பல பாகங்களிலிம் புதிய மொழிப்பெயர்ப்பிலான திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
தமிழில் இன்னும் புதிய திருப்பலிப் புத்தகம் ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயற்கப்படவில்லை. ஆனால் மொழிபெயற்ப்பு நடைபெற்றுக்கொண்டிருகிறது, இன்னும் முடிவடையவில்லை.
விரைவில் நாமும் புதிய திருப்பலியில் பங்குபெற்றுவோம்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை அமெரிக்காவில் புதிய மொழியிலான திருப்பலி இடம்பெற்றபோது மக்கள்மத்தியில் பல்வேறு பட்ட சிந்தனைகள் காணப்பட்டது.
நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





