New Catholic iPhone app ‘ignites’ prayer communities
செபக் குழு என்ற பெயரில் புதிய iphone application ஐ ப்ஹோன் செயற்பாடு.
“Ignites” என்ற பெயரில் iphone application புதிய ஐ போனுக்கான தரவு உருவாக்கப்பட்டுள்ளது. இது நண்பர்கள் மத்தியில் அவர்கள் எவ்வாறான செபமுயற்றிகளில் பங்குகொள்ளுகிறார்கள் என்பதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு செயற்பாட்டு முறைத்தரவாகும்.
அவருடைய கருத்தின்படி இது இளந் தலைமுறையினரை ஆன்மீக ரீதியா தங்களுடைய நண்பர்களுடன் இணக்க உதுவும் என்று குறிப்பிட்டுள்ளார்..
Facebook எவ்வாறு பல நண்பர்களை இணைத்துக்கொள்ளுகின்றதோ, அதேபோன்று இந்த application பல நண்பர்களை அந்த கணப்பொழுதிலே இணைத்து செயல்படுத்துகின்றது.
ஒருவர் முதலில் தம்முடைய இந்த iphone application பதிவிறக்கம் செய்து அதனைச் செயல்படுத்த வேண்டும். பின்பு தம்முடைய 12 நண்பர்களுடன் ஒரே நேரத்தில் இணைக்கப்படுவார்கள். அவர்களின் ஒவ்வொரு புதிய செயர்பாடுகளும் ஒரு புதிய மெழுகுதிருயை பற்ற வைக்கும்.
இதை உருவாக்கியவர்கள் தம் கருத்தைக் கூறுகையில் இதன் மூலம் ஆன்மீக குழுக்களை உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்கள்.
ஆயர் கெவின் யெ பாறல் இந்த ஆவணி மாதம் 21ம் திகதி வெள்ளியிட்டுள்ளார். இது மக்களின் பாவனைக்கு ஐப்பசி மாதம் 21 திகதி வெளியிடப்பட்டுள்ளது.
ஆயர் அவர்கள் வெளியிடும்போது குறிப்பிடுகையில்” எமது பரிசுத்த பாப்பானவருடன் இவ்ர்கள் நற்செய்தியைப் பரப்புவதையிட்டு பாராட்டுகிறேன். குறிப்பாக இளம் தலைமுறையினர் நவீன உலகத்தில் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தை ஆழப்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 5,000 பேர் இதை பயன்படுத்திகிறார்கள்.
There are about 5,000 users of the app so far, Ruzo reported. The iPhone app is available free of charge in the iTunes app store. A version for the Android operating system is under development.
The app’s website is http://www.ign.io.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





