Ipad மூலமாக பாப்பாண்டவர் கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளியேற்றல்
பாப்பாண்டவர் பெனடிற் 16, இத்தாலி நாட்டில் குபியோ நகரில் அமைந்துள்ள உலகிலெயே மிகப் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்திற்கு வருகிற டிசம்பர் மாதம் 7ம் திகதி ஒளி ஏற்றி வைப்பார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னெவென்றால், பாப்பாண்டவர் Ipad மூலமாகவே தன்னுடைய இருப்பிடத்தில் இருந்துகொண்டு இந்த விளக்கை ஏற்றிவைப்பார், என்று வத்திகான் வானொலி தெரிவித்துள்ளது.
2000 அடி உயரமான இந்த கிறிஸ்மஸ் மரம் 100 கணக்கான ஒளிவிளக்குகளைக் கொண்டது. 25,000 அடி நீளம் கொண்ட மின் வயர்களையும் கொண்ட உலகிலெயே மிகப் பெரியா கிறிஸ்மஸ் மரமாக இது கின்னஸ் புத்தகதில் பதிவாகியுள்ளது.
Ipad மூலமாக் ஒளியை ஏற்றுவதற்கு முன்பாக அந்நகர மக்களுக்கு தொலைக்காடியின் ஊடாக பாப்பாண்டவர் உரையாற்ற இருக்கின்றார்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





