கில்லறி மோட்சத்தில் – நகச்சுவை Hilory in the heaven – Christian Jokes

Rosary-0911(21)
No Gravatar

ஒருமுறை கில்லறி மோட்சத்திற்குச் சென்று இராயப்பரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தார்.

இராயப்பருடைய அலுவலகத்தில் உள்ள சுவரில் பூமியில் உள்ள எல்லோருக்கும் ஒரு கடிகாரம் அவர்களுடைய பெயரில் இருந்தது.

இதில் என்ன விசேசம் என்றால் பூமியில் அவர் பொய் சொல்லும்போது இராயப்பரின் அறையில் வருடைய பெயரில் இருக்கும் மணிக்கூடு ஓடும்.

அங்கே சில பெயருடைய மணிக்கூடுகள் மாத்திரம் ஓடவில்லை, ஏனெனில் அவர்கள் பொய் சொல்லுவதில்லை.

இவற்றை எல்லாம் பார்த்த கில்லறி தன்னுடைய கணவரான கிளின்ரனின் மணிக்கூட்டைத் தேடினார். அங்கே அதைக் காணவில்லை. அப்போது இராயப்பரிடம் கிளின்ரனின் மணிக்கூடு எங்கே என்று கேட்டார். அதற்கு இராயப்பர், இயேசு நாதர் தனது அறையில் சீலிங் fan ஆக அதைப் பாவிக்கிறார் என்று கூறினார்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD