இன்றைய முட்கள் , நாளைய பூக்கள். today’s thorns tomorow’s flower. Inspirational thoughts
தெய்வம் உன்னை மலை உச்சிக்கு அழைத்துச் செல்லுகிறது என்றால், நம்பிக்கையுடன் அங்கு செல். அங்கு நிட்சியமாக இரண்டு விடயங்களில் ஒன்று இடம்பெறும்.
1. மலை உச்சியில் இருந்து நீ விழும்போது உன்னைத்தாங்கிக் கொள்வார்.
2. அல்லது உனக்கு அங்கிருந்து பறக்கக் கற்றுக்கொடுப்பார்.
தெய்வம் கதவை மூடுகிறதுபோது, யாரும் அதைத் திறக்க முடியாது.
தெய்வம் கதவை திறக்கிறபோது யாரும் அதை மூட முடியாது.
ஒரு மனிதன் இறைவனிடம் தனக்கு ஒரு அழகிய பூவும், வண்ணத்துப்பூச்சியும் கேட்டான்.
இறைவன் அவனுக்கு ஒரு கத்தாழை மரத்தையும், ஒரு சிறிய புழுவையும் கொடுத்தார்.
இதைப் பார்த்த அந்த மனிதன் மிகவும் கவலைப்பட்டான். இறைவன் தனக்கு பதில் அளிக்கவில்லையே என்று நினைத்தான்.
எம்முடைய எல்லா செபங்களுக்கும் இறைவன் பதில் அளிக்கின்றார். ஆனால் அவருடைய நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும்
சில காலத்திற்குப் பிறகு கத்தாழை மரத்தையும் புழுவையும் பார்க்கச் சென்றான்.
அவனுடைய ஆச்சரியத்திற்கு அங்கு அவன் பார்த்தது கத்தாழை மரத்தில் அழகிய பூவும், அந்தப் பூவின் மேலே முன்பு இருந்த புழு அழகிய வண்னத்துப்பூச்சியாகவும் இருந்தது.
எமக்கு விருப்பமானது எல்லாம் எப்போது எமக்குத் தேவையானது அல்ல.
எப்போது,, எது எமக்குத் தேவை என்று தெய்வத்திற்குத் தெரியும். அதைவிட அவசரத்தில் நாம் எதையாவது பெற்றுக்கொண்ணால் அதனால்பல நேரங்களில் துன்பம் விழையும்.
எம்முடைய எல்லா செபங்களுக்கும் இறைவன் பதில் அளிக்கின்றார். ஆனால் அவருடைய நேரத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும
இன்றைய முட்கள் , நாளைய பூக்கள்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





