Diaconate Ordination of Bro. Alan Varapiragasam – Voluntas Dei Institute Sri Lanka
திருவுளச்சபையைச் சார்ந்த அருட் சகோ அலன் வரபிரகாசம், 20.02.2012 அன்று யாழ்ப்பாணம், பண்டியந்தாழ்வு புனித அன்னமாள் ஆலயத்தில் திருத்தொண்டராக யாழ் ஆயர் வணக்கத்திற்கும் மதிப்புக்குமுரிய தோமஸ் சவுந்தரம் ஆண்டகை அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டார். அவருக்கு எம்முடைய வாழ்த்துக்களை நாம் தெரிவித்துகொள்ளுகின்றோம்.
facebook comments:

















7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





