மலையின் உற்சியில் காணப்படும் அழகிய வீடு.- படங்கள் இணைப்பு – Beautiful Houses in the top of the mountain

vidu 3small
No Gravatar

இந்த அழகிய அந்தபுர வீடு இத்தலியில் காணப்படுகின்றது.

இத்தாலியில் இருக்கின்ற என்னும் இடத்தில் சுமார் 9300 அடு உயரத்தில் இந்த அழகிய குளிரூட்டப்பட்ட அந்தப்புர வீடு காணப்படுகின்றது.

இந்த அழகிய வீடு திருமணமாகி தேன்நிலவு கொண்டாட வரும் தம்பதியினருக்கு ஏற்றது. இதற்குள் தனியான அரை மற்றும் மலசல கூட வசதிகளும் அமைந்துள்ளது. இதை அமைப்பதற்கு £214,௦௦௦ செலவானது என்று கூறப்படுகிறது. தற்போது மலை ஏறுபவர்களுக்கு மட்டுமே இதை அனுபவிக்கமுடியும்!

இன்னும் பல இதேபோன்ற அந்தப்புரவீடுகள் வர இருக்கிறது.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD