உடன்படிக்கைப் பேழையை மக்கள் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்குமா? – Ark of the covenant to be moved

covenant
No Gravatar

இஸ்ராயல் மக்களின் காலத்தில்,  மக்களுக்கும் இறைவனுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் உடன்படிக்கைப் பேழை இஸ்ராயேல் மக்கள் மத்தியில்  இருந்தது. இது இறைவனின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தியது.

மோயீசனுக்கு சீனாய் மலையில் இறைவன் கொடுத்த 10 கட்டளைகள் இந்த உடன்படிக்கைப் பேழைக்குள் , சாலமோன் கட்டிய ஜெருசலேம் தேவாலயத்தில் இது கி.மு 6ஆம் நூற்றாண்டு வரை இருந்தது.

 

 

அதன் பிற்பாடு இன்று எத்தியோபியாவில் உள்ள ஒரு சிறிய ஆலயத்தில் அது இருப்பதாக நம்பப்படுகிறது.

அந்த ஆலயம் புனரமைக்கப்பட இருப்பதனால், உடன்படிக்கைப் பேழையை வேறு ஆலயத்திற்கு மாற்ற வேண்டி இருக்கிறது.

இதனால் உடன்படிக்கைப் பேழையை மக்கள் பார்ப்பதற்கு  வாய்ப்பு கிடைக்கலாம்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD