வானத்தில் பறந்த சுறாமீனைப் பார்த்து விமானி அதிர்ச்சி

sky_shark_001
No Gravatar

நியூசிலாந்து நாட்டின் விமானி 7 அயிரம் அடி உயரத்தில் விமானத்தில் பறந்து கொண்டிருந்தார். அப்போது வித்தியாசமான நிகழ்வு நடந்தது.

வானத்தில் 5 அடி நீளமுள்ள சுறாமீன் மின்னிக் கொண்டு பறப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே கிறிஸ்ட்சர்ச் சர்வதேச விமான நியைத்துடன் தொடர்பு கொண்டு விமானத்தை தரை இறக்கினார். வானத்தில் மிதந்து வந்த சுறாமீன் பற்றிய தகவலை தெரிவித்தார்.

ஆனால் அது செயற்கை சுறா என்பது பிறகு தெரிய வந்தது.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD