Tamilrosary Logo
I am the Immaculate Conception
Mary

பெண்களுக்குள் நீர் ஆசீர் பெற்றவரே உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசீர் பெற்றதே. என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்.? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள் குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்

லூக் 1:42-4

கடைசியில் என்னுடைய மாசற்ற இருதயமே வெற்றிகொள்ளும் என்ற அன்னையின் வாக்குக்கு அமையவும், லூக்காஸ் 1:48 குறிப்பிடப்பட்டுள்ள " இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பவர்" என்பதர்க்கு அமையவும்
எல்லா இனமும் எல்லா மக்களும் தேவ அன்னையினுடைய மாசற்ற இருதயத்திற்குள் ஒப்புக்கொடுத்து அவளைப் பேறுடையாள் எனப்போற்றுமே.

Virgin Mary  

"தேவதாயின் அற்புத வரலாறு"

இம் மூன்றாம் மிலேனியம் தோற்றுவித்துள்ள உலகின் போலிச் சுபபோகங்களையும் வாழ் வாழ்வின் முக்கிய தேடலாகக் கொண்டு. இன்றைய மக்கள் அலைகின்றனர். தொடர்பு சாதனப் புரட்சிகள், புலம்பெயர் தமிழர் கொணரும் பணச்செருக்கு, சினிமா தொலைக்காட்சி நுகர்வுக் கலாச்சாரம் போன்றவை ஏற்படுத்தியுள்ள காமவெறி, கொலை ( சிசுக்கொலை உட்பட) கலாச்சாரம் அத்தனையையும் எம் கிறிஸ்தவ விசுவாசத்தை வேரறுக்கத்தொடங்கி விட்டன.

இவற்றின் முக்கிய வெளிப்பாடாக, வசீகரம், மாந்திரிகம், சோதிடம், போலித் தெய்வ வழிபாடுகள் போன்றவை தலைவிரித்தாடுகின்றன.

இவற்றிற்கான மாற்று வழியை திருச்சபைக்கு யார் கொடுப்பார்?. இதுவரை தேவதாயின் 150 க்கு மேற்பட்ட அற்புத தரிசனங்கள் இடம்பெற்றுள்ளன.

பாத்திமவிலும், ஏனைய தரிசனங்களிலும் செப தப பரித்தியாக வாழ்விற்கு, நம்மை அர்ப்பணிப்போம். அவள் நசரேத்திலும், பின் கலிலேயாவிலும், ஜெருசலேமிலும், இறுதியில் எபேசிலும் வாழ்ந்த, அற்புத தெய்வீக வாழ்வு, மோட்ச வீட்டின் முன் சுவை. அதில் உட்புக "தேவதாயின் அற்புத வரலாறு" உங்களை வரவேற்கிறது.

இப்புத்தகத்தை மொழிபெயர்த்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுவாமி ஜே. இ. ஜெயசீலனுக்கும் எம் நன்றிகள்.

தொடர்ந்து வாசிக்க ....

Read more

Play What you like

Rosary in English
 
Rosary in Tamil -By Rev.Fr.Philip Ivdei,Sri Lanka
Tamil Christian Songs
    Lent

Sunday Mass Readings in Tamil

Inspirational Quotes

Secret of Fatima

Listen to Tamil Sermon

அனைத்து ஆத்துமாக்களின் தினம்....136

பிராத்தனை.....137

உடலும் உயிரும்.........138

எனது உள்ளம் உனது கோயில்..........139

முதல்வனே இறைவா..........140

----------------------------------------------------------------------------------------------------------------------

பணிவின் மகத்துவம்.........141

இறைவா உன் அருள் வேண்டி............142

சிரித்து விடவா....? கண்ணீர்த் துளி சிந்தி அழவா........?143

கனவுகளை காப்பாற்ற .............144

ஒரு கையில் புத்தகப்பையும்........145

----------------------------------------------------------------------------------------------------------------------

சாலையோர ஏழையின்...146

எல்லா மனிதர்களும் அன்பு கொண்டவர்கள் தான்..147

அகதி முகாம் .......148

"புதுக் கடவுள்"......149

மனித நேயம்...........150

..........................................................................................................................................................

This is something we should all read at least once a week!!!!! 151

பாவிகளை மீட்பதற்காக பாருலகில் அவதரித்தார்.....152

பிறந்தார் நம் இரட்சகர் இயேசு.......153

சிதறும் சிந்தனைத் துளிகள்.........154

கடவுளிடம் கிடைத்த பதில்......!!!155

............................................................................................................................................................

தேடும் அன்பு......156

துன்பத்தில் உதவும் நண்பன்.....157

விபூதிப் புதன் அல்லது சாம்பல் புதன்...158

விபூதிப் புதன்......159

அறிய வேண்டிய அறிவு.....160

-------------------------------------------------------------------------------------------------------------------

 

Next Page

   
"I am the Immaculate Conception"