20 காரணிக்கங்கள். 20 rosary
களிகூர்ந்த மறை நிகழ்ச்சி
திங்கள், சனி
1. மங்கள வார்த்தை
2. தேவதாயார் எலிசபெத்தை சந்தித்தல்.
3. இயேசுவின் பிறப்பு.
4. இயேசுவைக் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தல்.
5. காணாமல் போன இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்தல்.
ஒளியின் மறை நிகழ்ச்சி.
வியாழன்
1. இயேசுவின் திருமுழுக்கு
2. கானாவூர் திருமணம்
3. இயேசு இறை அரசைப்பற்றிப் போதித்தல்
4. இயேசுவின் உருமாற்றம்.
5.இயேசு நற்கருனையை ஏற்படுத்தியது.
துக்க மறை நிகழ்ச்சி
செவ்வாய், வெள்ளி
1. ஜெஸ்ரமெனி தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை சிந்தியது.
2. கற்றூணிலே கட்டுண்டு அடிபட்டது.
3. முள்முடி சூட்டப்பட்டது.
4. இயேசு சிலுவை சுமந்தது.
5. இயேசு சிலுவையில் உயிர்விட்டது.
மகிழ்ச்சி மறை நிகழ்ச்சி.
புதன்,ஞாயிறு
1. இயேசு உயிர்த்தது.
2. இயேசு பரலோகத்திற்கு எழுந்தருளியது.
3. தூய ஆவியானவர் அன்னை மேலும் சீடர்கள் மேலும் வந்திறங்கியது.
4. தேவதாயார் ஆன்மாவோடும் உடலோடும் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
5. தேவதாயார் பரலோக பூலோக அரசியாக முடி சூட்டப்பட்டது.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





