1650 ஆண்டுகள் பழமை வாய்ந்த வயின் – 1650 years old wine
1650 ஆண்டுகள் பழமை வாய்ந்த வயின் 1867 இல் கண்டு பிடிக்கப்பட்டு Pfalz Historical Musuem என்ற பொருட்காட்சி சாலையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
வரலாற்று ஆய்வாளர்கள் இந்த வயின் போதலை திறந்து இதைப் பற்றி மேலும் படிக்கலாமா, ஆய்வு செய்யலாமா என்ற நிலையில் இருக்கிறார்கள்.
இந்த வயின் போதலானது கி.பி. 350 ஆண்டளவில் றோமன் நோபல் அச்சினால் சீல் இடப்பட்டு யேர்மன் நாட்டில், ஸ்பெயெர் என்னும் நகரத்தில் புதைக்கப்பட்டிருந்தது. 1850 ஆம் ஆண்டளவில் இது கண்டு பிடிக்கப்பட்டு, முதலாவது உலகப்போரின்போது அதைப்பற்றி ஆராயப்பட்டது.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





