ஜெசிக்க ஜொய் ரீஸ், 12 வயது சிறுமி மரணம்
ஜெசிக்க ஜொய் ரீஸ், 12 வயது சிறுமி .அமெரிக்கா, கலிபோர்னியாவில் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் மரணமானார். இவரைப் பற்றி பலபேர் அறிந்திருந்தார்கள்.
குடும்பத்தினர் தங்கள் குழந்தையின் மரணத்தை facebook தெரிவித்திருக்கிறார்கள். 10 மாதமாக மூளைப் புற்று நோயினால் மிகவும் வேதனைப்பட்ட இச் சிறுமி கடந்த வியாழக் கிழமை 05.01.2012 மரணமடைந்தார்.
பலபேர் செபங்களின் ஊடாகவும் likes மூலமும் facebook ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
7ஆவது வகுப்பில் படிக்கும் இவர் கடந்த மார்ச் மாதத்தில் மூளை புற்றுநோயினால் மாதிக்கப்பட்டார்.
facebook தெரிவித்ததன்படி இவர் துன்பமான் வேதனக்குள் சென்றிருந்தார்.
இதன்மூலம் பல நாடுகளையும், பலரையும், புற்றுநோயினால் துன்பப்படும் குழந்தைகளுக்கும் ஆதரவு கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.
facebook ஒவ்வொரு post “NEGU” என்று கையெப்பம் இட்டுள்ளார். அதன் அர்த்தம் ” ஒருபோதும் முயர்ச்சியைக் கைவிடாதே” She always signed her posts with the acronym “NEGU” (NEE’-goo), short for “never ever give up.”
அச்சிறுமியும், அவருடைய பெற்றோரும் “NEGU” என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்தார்கள்.
இந்த நிறிவனத்தின் மூலம் கடந்த ஆண்டு 3000 அதிகமான “JoyJars” ஜ் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது.
இச்சிறுமி facebook இவ்வாறு எழுதுயிருந்தார். எனது இலட்சியம் என்னவென்றால் புற்றுநோயினால் பாதிக்கப்படுகிற குழந்தைகளுக்கு எப்போதும் தன் நம்பிகையை கொடுப்பதும், நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும், அன்பையும் அடுத்தவர்களுக்கு கொடுப்பதும் ஆகும்.
இச்சிறுமியின் ஆன்ம இளைப்பாற்றிக்காக நாமும் செபிப்போம்.
Online: http://www.facebook.com/jessicajoyrees
“RANCHO SANTA MARGARITA, Calif. (AP) — A Southern California girl who became a nationally recognized face of child cancer with a blog that chronicled her fight against brain tumors has died. Jessica Joy Rees was 12 years old.
Jessica’s family announced her death on her Facebook page, stating that her 10-month battle with brain cancer ended Thursday. Tens of thousands of people responded by posting updates to the page in a show of support that includes “likes” and prayers.” From yahoo news
facebook comments:















7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





