வண்ண விளக்குகளுடன் விடுமுறை, கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.10 படங்கள் உள்ளே
ஐரோபிய நாடுகளில் விடுமுறை தொடங்கிவிட்டது. அத்தோடு சேர்த்து கிறிஸ்மஸ் கொண்டட்டமும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி இருக்கும் இவ்வேளையில், வண்ண விளக்குகளினால் அலங்கரிக்கப்பட்ட நகரங்களின் புகைப்படங்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
1. நியோக் நகரத்தில் றொக்fஎல்லெர் என்ற பொது இடத்தில் அமைக்கப்பட்ட பெரிய கிறிஸ்மஸ் மரம்.
2. ஏறத்தாழ் 100 ஆண்டுகளாக நியுபோர்ட் கடற்கரையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ்மரம்.
3. வோல்ற் டெஸ்னெய் வெர்ல்ட். உலகத்திலேயே கிறிஸ்மஸ் காலத்தில் மிகவும் ஒளி நிறைந்த இடமாக காட்சி அளிப்பது இந்த இடம்.
4. டென்வர் இடத்தில் வண்ண விளகுகள் மாத்திரம் அல்ல, பல்வேறு கலை நிகழ்ச்சிகளையும் கொண்ட இடம்.
5. சிக்காகோ. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின் விளக்குகள் 200 மரங்களில் பொருத்தப்பட்ட கண்கொள்ளாக்காட்சி.
6. ப்றான்ஸன் மலைப் பகுதியில், பழமை வாய்ந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம். 4 மில்லியனுக்கும் அதிகமான வண்ண விளக்குகள், 1000 கிறிஸ்மஸ் மரங்கள், இதில் 5 அடுக்கு விசேட கிறிஸ்மஸ் மரம்.
7. மக்டென்வில்லெ 700 பேர்களைக் கொண்ட, 600,000 பார்வையாளர்களைக் கொண்டா இடம்.
8. சன் அந்தொனியோ வழமைக்கு மாறாக 20 மடங்காக கிறிஸ்மஸ் கொண்டாட்டம் உயர்ந்த இடம் 2011 இல்
9. வேர்யினியா காதலர்கள் ஒன்று கூடும் இடம். 100 மைல்கள் நீளம் கொண்ட வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இடம்.
10. பொல்டிமோ 34 ஆவது வீதி 60 வருடங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது .
facebook comments:























7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





