முதிப்பேறுபெற்ற இரண்டாம் அருளப்பர் சின்னப்பருடைய திருப்பண்டமானது தென் பேறு என்னும் இடத்திற்கு
முதிப்பேறுபெற்ற இரண்டாம் அருளப்பர் சின்னப்பருடைய திருப்பண்டமானது தென் பேறு என்னும் இடத்தில் அமைந்துள்ள ரக்னா மொகியுவ மறைமாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
நவம்பர் மாதம் 12 ம் திகதி ரக்கனாவில் அமைந்துள்ள பேராலயத்தில் இத் திருப்பண்டம் வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
திருப்பண்டம் வைக்கப் பட்ட பீடமானது பாப்பனவரின் கரங்களினாலும் வத்திகானின் கரம்கொண்ட வடிவத்தினாலும், அவருடை வார்த்தைகளான ” எல்லாம் உம்முடையவையே” என்ற எழுத்துக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
முத்திப்பேறுபெற்ற இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் கடைசியாக இருந்த பாப்பானவர் ஆவார்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





