புதிய பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு – Kepler 22-b
பூமியை ஒத்த மற்றொரு கோளம் ஒன்று NASA விண்வெளி ஆய்வாளர்கள் இத்திங்களன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Kepler 22-b என்று அழைக்கப்படும் இந்தக் கோளம் பூமியிலிருந்து 600 ஒளி ஆண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது.
சூரியனை ஒத்த மற்றொரு விண்மீனை இக்கோளம் சுற்றி வருகிறது. தன் சுற்றுப் பாதையை முடிக்க ஏறத்தாழ 300 நாட்கள் எடுக்கிறது என்றும் இந்தச் சுற்றுப் பாதை பயணம் பூமியின் 365 நாட்களுக்கு நெருக்கமாய் இருப்பதால் இக்கோளத்திலும் உயிர்கள் வாழும் வாய்ப்புக்கள் உண்டென்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோளம் பூமி கோளத்தை விட இரண்டரை மடங்கு பெரியதாக இருப்பது ஒரு முக்கிய வேறுபாடு என்றும், இதனால் இங்கு வாயுக்களும் நீருமே அதிகம் இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.
facebook comments:













7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





