தலவாக்கலையில் நுவரெலிய டீனரி மறையாசிரியர் தினம்.
கண்டி மறைமாவட்ட, நுவரேலியா டீனறி மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (10.12.2011) தலவாக்கலை, புனித பத்திரிசியார் ஆலயத்தில் இடம்பெற்றது.
இன்நிகழ்வின் பிரதம விருந்தினராக அருட்தந்தை ஏபிரகாம் பங்கேற்று திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
அதன் பின்னர் மறையாசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகளும் , கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
இன்கே நீங்கள் பார்க்கின்ற போட்டோக்கள், மறையாசிரியர்கள் 5 நிமிசங்களுக்குள் சந்தை அமைத்து விற்க வேண்டும். இங்கு 4 குழுக்கள் காணப்படுகின்றார்கள். மாற்கு, மத்தேயு, லூக்காஸ், ஜோண் என்பதே இந்த 4 குழுக்களின் பெயர்கள்.
facebook comments:






















7:51 am: Salvation Army performs in St Peter’s Square
6:26 am: திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல்
3:57 am: கடவுளுக்கு வெறுப்பானவை எழு
4:29 am: வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான
4:36 am: விதைகள்….
7:38 am: வத்தளை, நாயக்ககந்த ஆலயத்தில் புதுமை
1:45 pm: திருத்தந்தையின் மெக்சிகோ திருப்பயணத்தின்





