இயேசுவினுடைய திருவுருவம் கொண்ட சாயல் மலை உச்சியில்

jesuscliff
No Gravatar

இயேசுவினுடைய திருவுருவம் கொண்ட சாயல் அயர்லாந்து பெண் எடுத்த புகைப்படதில் பதிவாகியுள்ளது.

மலை ஒன்றின் உச்சியில் எடுக்கப்பட்ட படத்திலெயே இவ்வாறான இயேசுவின் முகச்சாயல் பதிவாகியுள்ளது.

சந்த்றா கிளிபேர் என்பவரும் அவருடைய நண்பரும் இந்த இடத்திற்கு சுற்றிலா சென்றார்கள். அவருடைய கருத்துப்படி தான் தெய்வீக அருளை உள்ளத்தில் உணர்ந்ததாகக் கூறினார்.

அங்கிருந்த ஏனைய யேர்மன் நாட்டு சுற்றுலா மக்களிடம் தன் படத்தைக் காண்பித்து அதில் இயேசுவின் திரு உருவம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஏனையவர்களும் அந்த மலை உச்சியில் தென்பட்ட இயேசுவின் முகச் சாயல் கொண்ட இடத்தை புகைப்படம் எடுக்கத் தொடங்கினார்கள்.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD