அழிந்துபோன நகரங்கள்.

chaohu_china_v2
No Gravatar

Centralia, Pennsylvania

இந்த நகரம் 1962 இல் இல்லாமல் போனது. இதில் நிலக்கரி, எரி வாயு போன்றவற்றிக்கு பேர்போன இடம். இன்றும் அதனுடைய வெப்பத்தை மக்கள் உணர்கின்றார்கள்.

Reschensee, Italy

இது இத்தாலியில் அமைந்திருந்த தேவாலயத்தின் மணிக்கோபுரம். 14 ஆம் நூற்றாண்டில் தண்ணீருக்குள் அமிழ்ந்துபோனது. 1950 ஆண்டில் 1,290 ஏக்கர் நிலம் மீண்டும் நீரை விட்டு வெளியே வந்தது.

Ruddock, Wagram and Frenier, Louisiana

லூசியான நகரம் 1915 ஆம் ஆண்டு செப்டெம்பர்,29 4தொடர்ச்சியான சூறாவளியினால் அழிக்கப்பட்டது. இந்நகரம் அழிக்கப்படும் என்று ஏற்கனவே கூறப்பட்ட சம்பவமும் இந்த அழிவுடன் சேர்த்து கூறப்படுகிறது.

ஜூலியான ப்றவுன் என்ற பெண் இந்த சூறாவளிக்கு சில மணிக்கு முன் வீட்டு முன்பாக அமர்ந்திருந்து “நான் சாகும்போது எல்லோரையும் கூட்டிப்போவேன்” என்று பாடி இறந்தார். அவரது மரணத்தின் சில மணிநேரத்தின் பிற்பாடு சூறாவளி அடித்து எல்லாரையும் பலி எடுத்து நகரத்துயும் இல்லாமல் செய்தது.

Famagusta, Cyprus

1960 ஆம் ஆண்டில் பமுகுஸ்ரா சைப்றஸ் பலர் வந்து சென்ற ஓர் தீவாக இருந்தது. அக்காலப்பகுதியில் ஏறத்தாழ 60,000 க்கும் 100,000 இடைபட்ட மக்கள் வாழ்ந்தார்கள். ரேக்கி நாடு இதை கைப்பற்றியதன்போது மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து சென்றார்கள். அதன்பின் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு இந்நகரம் அழிந்து செல்கிறது.

facebook comments:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

 

Featuring Recent Posts WordPress Widget development by YD