Salvation Army performs in St Peter’s Square

téléchargement
No Gravatar

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் முதன்முறையாக அனைத்துலக மீட்புப் படை

 

அனைத்துலக மீட்புப் படை என்ற கிறிஸ்தவ அமைப்பு இத்தாலியில் செயல்படத் தொடங்கியதன் 125ம் ஆண்டை முன்னிட்டு, அப்படையின் வரலாற்றில் முதன்முறையாக வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இச்சனிக்கிழமை காலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது என்று திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை கூறியது.

திருத்தந்தை : Trierல் கிறிஸ்துவின் தையல் இல்லாத புனித மேலங்கி

shroud-of-turin
No Gravatar

ஜெர்மனியின் Trierல் மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு வரும் புனிதப் பொருளான கிறிஸ்துவின் தையல் இல்லாத மேலங்கி, திருஅவையின் அடையாளமாக இருக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கிறிஸ்து தமது திருப்பாடுகளின் போது அணிந்திருந்ததாக நம்பப்பட்டு, மிகுந்த பக்தியுடன் பாதுகாக்கப்பட்டு அதிவணக்கம் செய்யப்பட்டு வரும் இந்த மேலங்கி, தமது சக்தியால் அல்ல, இறைவனின் செயலால் இன்னும் இருக்கின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

 

கடவுளுக்கு வெறுப்பானவை எழு

hand-7-seven1-300x300
No Gravatar

நீதிமொழிகள் 6:16

16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு.
ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17 அவை இறுமாப்புள்ள பார்வை,
பொய்யுரைக்கும் நாவு,
குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம்,
தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19 பொய்யுரைக்கும் போலிச்சான்று,
நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.

வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான கையெழுத்துத் தொகுப்புக்கள் டிஜிட்டல் முறையில் மாற்றப்படும் பணி துவக்கம்

6a00d8341c3ba053ef00e5518a06d18834-800wi
No Gravatar

வத்திக்கானில் உள்ள 80,000க்கும் அதிகமான கையெழுத்துத் தொகுப்புக்களும், 1501ம் ஆண்டுக்கு முன்னதாகப் பிரசுரமான 8,900 அச்சுத் தொகுப்புக்களும் டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யப்படும் பணி துவக்கப்பட்டுள்ளதென வத்திக்கான் நூலகம் அறிவித்தது.

விதைகள்….

seed-life-300x240
No Gravatar

நன்றாக வியாபாரத்திலும் வாழ்க்கையிலும் வெற்றியடைந்த பழமை வாய்ந்த ஒரு வர்த்தகர் தன்னுடைய வயதான நிலையை மனதில் கொண்டு தன்னுடைய இடத்திற்கு இன்னுமொரு வெற்றியாளரை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற முயற்ச்சியில் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார்.

Featuring Recent Posts WordPress Widget development by YD